இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுக வீரராக சர்ஃபராஸ் கான்… ஆனந்த கண்ணீரில் நெகிழ்ந்த தந்தை

ராஜ்கோட்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுக வீரராக சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜூரல் களமிறங்கியுள்ளனர். ராஜ்கோட்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. …

குடும்ப பாரமும் உழைப்பின் பலனும் – இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வான ஆகாஷ் தீப் யார்?

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் விராட் கோலி இல்லை என்பது பெரும் பின்னடைவு. அதோடு ஸ்ரேயஸ் அய்யரும் இல்லை என்பது கூடுதல் பின்னடைவு. இந்தப் …

திராவிட் உடன் மோதல்? – பாண்டியா சகோதர்கள் உடன் பயிற்சியை தொடங்கிய இஷான் கிஷன்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டின் அறிவுரையை ஏற்காமல் தனியாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார் இஷான் கிஷன். இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர்-பேட்டர் இஷான் கிஷான். இவர் தென் …

SA vs IND 2nd Test | டக் அவுட் 6 – சுருட்டலுக்குப் பின் 153 ரன்களில் சுருண்ட இந்திய அணி!

கேப்டவுன்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயஸ் ஐயர், ஜடேஜா, பும்ரா, சிராஜ், பிரசித் …

SA vs IND | தென் ஆப்பிரிக்கா 55 ரன்களுக்கு ஆல் அவுட்: இன்னிங்ஸை விரைந்து ‘முடித்த’ சிராஜ், பும்ரா, முகேஷ்!

கேப்டவுன்: இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 55 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்க அணியை சுருட்டியுள்ளனர், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள். அபாரமாக பந்துவீசிய இந்திய வீரர் மொகமது சிராஜ் 6 விக்கெட் எடுத்தார். இந்திய …

சர்வைவா… காயத்தில் இருந்து மீள தீவிர உடற்பயிற்சியில் ஹர்திக் பாண்டியா – வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி குறித்து சமீப காலமாக பல வதந்திகள் வெளிவருகின்றன. 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்போது வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, …

“விரைவில் உங்களுக்கு பதில் கிட்டும்” – 2024 டி20 உலகக் கோப்பை குறித்து ரோகித் சர்மா

டர்பன்: 2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. இதனை முன்னிட்டு …

“விராட் கோலியிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம். ஏனெனில்…” – சச்சின் பகிர்வு

மும்பை: தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டத அடுத்து டீம் இந்தியா சீனியர் வீரர்களை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து …

“இனிதான் சவால்கள். ஆனாலும்…” – பதவி நீட்டிக்கப்பட்ட பயிற்சியாளர் ராகுல் திராவிட் பகிர்வு

மும்பை: நடந்து முடிந்த உலகக் கோப்பையுடன் நிறைவடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிசிசிஐ-யின் கோரிக்கையை ராகுல் திராவிட் ஏற்றுக் கொண்டார். ஆனால், நீட்டிப்பு …

ஒருநாள் போட்டிகளில் ஷிகர் தவானின் ‘அதிரடி’களை மறக்குமா நெஞ்சம்?

2015 மற்றும் 2019 இரு உலகக் கோப்பை தொடர்களிலும், நிறைய ஒருநாள் போட்டிகளிலும் இந்திய பேட்டிங்கில் எண்ணற்ற பங்களிப்பு செய்த அதிரடி தொடக்க வீரர் ஷிகர் தவான், வெகு விரைவில் மக்கள் மனதிலிருந்து அகன்றுவிட்டார். …