ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் வெற்றிகளைக் குவித்த விஜயகாந்த் – இப்ராஹிம் ராவுத்தர் கூட்டணி! விஜயகாந்தின் சிறுவயது முதலே அவருடன் நெருங்கிய நண்பராக இருந்தவர் அ.செ.இப்ராஹிம் ராவுத்தர். தனது திரைப்பயணத்தில், இப்ராஹிம் ராவுத்தரைத்தான் விஜயகாந்த் அதிகமாக நம்பினார். தான் நடிக்க வேண்டிய படங்கள், கதைகளை தேர்வு செய்வதில் துவங்கி தான் …