ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “தென்னிந்திய சினிமாவில் நேர்த்தி இருக்கிறது” – நடிகர் இம்ரான் ஹாஸ்மி புகழாரம் மும்பை: தென்னிந்திய திரைப்படங்களில் ஒரு நேர்த்தி இருக்கிறது. தென்னிந்திய இயக்குநர்கள் தங்கள் படங்களுக்காக செலவழிக்கும் ஒவ்வொரு பைசாவும் திரையில் தெரிகிறது” என்று பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஸ்மி புகழாரம் சூட்டியுள்ளார். சுஜீத் இயக்கத்தில் பவன் …