Ramadoss: ’கருகிய குறுவை பயிர்களுக்கு 40,000 இழப்பீடு வேண்டும்’ மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்!

Ramadoss: ’கருகிய குறுவை பயிர்களுக்கு 40,000 இழப்பீடு வேண்டும்’ மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்!

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்காக, மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடப்பாண்டிலும் ஜூன் 12&ஆம் நாள் தண்ணீர் திறக்கப்பட்டதால், வழக்கத்தை விட அதிகமாக 5.10 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் …