“ஒரு தலைவராக நீங்கள்…” – நடிகர் விஜய்யின் கட்சி அறிவிப்புக்கு திரையுலகினர் வாழ்த்து

சென்னை: நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார். இந்நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினரும் …

“மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தை அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்” – அமைச்சர் உதயநிதி ட்வீட்

சென்னை: தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தை பாராட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அவரது ட்வீட்டில் தெரிவித்துள்ளது என்ன என்பதை பார்ப்போம். ‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் …

“துள்ளல் இசையாலும், தூய்மையான தமிழுணர்வாலும்” – ஏ.ஆர் ரஹ்மானுக்கு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு நடிகரும், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். “துள்ளல் இசையாலும் – தூய்மையான தமிழுணர்வாலும் நம்மை ஆட்கொண்டிருக்கும் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானுக்கு இனிய …

சிவகார்த்திகேயன் முதல் வடிவேலு வரை: புயல் நிவாரணத்துக்கு உதவிக்கரம் நீட்டும் திரையுலகம்!

சென்னை: மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். கடந்த டிசம்பர் 10-ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் …

231 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5.28 கோடி மதிப்பில் ஊக்கத்தொகை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சர்வதேச, தேசிய மற்றும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகள் 231 பேருக்கு ரூ.5.28 கோடி மதிப்பிலான உயரியஊக்கத்தொகைக்கான …

Sanatan Dharma : சனாதன தர்ம சர்ச்சை.. அமைச்சர் உதயநிதி மீது  நடவடிக்கை எடுக்காதது கடமை தவறிய செயல்-நீதிபதி கருத்து!

Sanatan Dharma : சனாதன தர்ம சர்ச்சை.. அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்காதது கடமை தவறிய செயல்-நீதிபதி கருத்து!

சனாதன தர்மம் குறித்து தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது கடமை தவறிய செயல் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி …

'0' எடுத்தால் போதும் டாக்டர் ஆகிவிடலாம்..புது கெட்டப்பில் அமைச்சர் உதயநிதி பேச்சு!

'0' எடுத்தால் போதும் டாக்டர் ஆகிவிடலாம்..புது கெட்டப்பில் அமைச்சர் உதயநிதி பேச்சு!

நீட் PG தேர்வில் எத்தனை பெர்சண்டைல் எடுக்கனும் என்று தெரியுமா? ‘0’ பெர்சண்டைல் எடுத்தால் போதும் என்று நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்க தொடக்க நிகழ்ச்சியில் முட்டையை காண்பித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். …

Udayanidhi: ரூ.900 கோடியில் கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடத்தில் மழை நீர்.. G20 மண்டபத்தில் வெள்ளம்-உதயநிதி ட்விட்

Udayanidhi: ரூ.900 கோடியில் கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடத்தில் மழை நீர்.. G20 மண்டபத்தில் வெள்ளம்-உதயநிதி ட்விட்

இப்படி எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதை மறைக்க மொழி – மதம் – கலவரத்தின் பின் ஒளிந்து கொள்ளும் பாஜகவை, மக்களின் கோபமும் – I.N.D.I.A- வின் வலிமையும், 2024 தேர்தல் களத்தில் …

“உதயநிதியின் பேச்சாலும் துணிச்சலாலும் பெருமை கொள்கிறேன்” – நடிகர் சத்யராஜ்  

சென்னை: “உதயநிதி ஸ்டாலின் தெளிவாகப் பேசியுள்ளார்” என சனாதன சர்ச்சை குறித்து நடிகர் சத்யராஜ் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் சத்யராஜின் தாயார் மறைவையொட்டி அவரது வீட்டுக்கு நேரில் சென்று இரங்கலுடன் கூடிய ஆறுதலை தமிழக …

அமைச்சர் உதயநிதி பேசிய முழு விவரம் அறியாமல் பிரதமர் பேசுவதா? - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

அமைச்சர் உதயநிதி பேசிய முழு விவரம் அறியாமல் பிரதமர் பேசுவதா? – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

மணிப்பூர் பற்றியோ – சி.ஏ.ஜி அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள 7.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகள் பற்றியோ பிரதமரும் – ஒன்றிய அமைச்சர்களும் இன்னும் வாயே திறக்கவில்லை. ஆனால் சனாதனத்தைப் பற்றி பேசியவுடன், ஒன்றிய …