ODI WC Final | இந்திய அணி 240 ரன்கள் சேர்ப்பு: ராகுல், கோலி அரைசதம் கடந்தனர்

அகமதாபாத்: நடப்பு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 240 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி. கே.எல்.ராகுல் 66 ரன்கள், விராட் கோலி 54 ரன்கள், ரோகித் சர்மா 47 ரன்கள் …

ODI WC Final | இந்திய அணி 3 விக்கெட்கள் இழந்து தடுமாற்றம்: கில், ரோகித், ஸ்ரேயஸ் அவுட்!

அகமதாபாத்: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் 100 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. ஷுப்மன் கில், ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் …

ODI WC Final | டாஸ் வென்றது ஆஸி. – இந்தியா பேட்டிங்!

அகமதாபாத்: நடப்பு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதனால் இந்திய அணி முதலில் …

ODI WC Final | IND vs AUS: 3-வது முறையாக மகுடம் சூடுமா இந்தியா?

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ரோஹித் சர்மா …

ODI WC Final | இந்தியா – ஆஸ்திரேலியா இன்று மோதல்: பிரதமர் நரேந்திர மோடி போட்டியை காண செல்கிறார்

அகமதாபாத்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இன்று பகல் 2 மணி அளவில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியையொட்டி விமான …

“உலகக் கோப்பையை வென்று வாருங்கள்” – இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா மெசேஜ்

மும்பை: இன்று நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் விளையாட உள்ளன. இந்தப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற …

இந்திய பேட்ஸ்மேன்களின் வெற்றிக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ராகவேந்திரா

குழந்தை முகம், கூச்ச சுபாவம், வேகப்பந்து வீச்சாளருக்கான உயரமோ, தோரணையோ இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியின் போது களத்தில் நுழையும் முதல் நபரும், கடைசியாக வெளியேறுபவருமாகவும் திகழ்கிறார் அனைவராலும் அறியப்படாத ஹீரோவான ‘த்ரோடவுன்’ …

உலகக் கோப்பை இறுதிப் போட்டி – நேரில் காணவரும் பிரதமர் மோடி, ஆஸி துணைப் பிரதமர்

அகமதாபாத்: அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதவுள்ளன. இதையடுத்து இந்திய அணி வியாழன் மாலையும், ஆஸ்திரேலிய அணி வெள்ளிக்கிழமையும் நரேந்திர மோடி மைதானத்துக்கு …

ODI WC Final | இந்திய அணியை வாழ்த்திய குத்துச்சண்டை வீரர் ஃபிளாயிட் மேவெதர்!

நியூயார்க்: பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் ஃபிளாயிட் மேவெதர், கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதி ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணியை வாழ்த்தியுள்ளார். அவர் வாழ்த்து சொல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. …