“தாத்தா, பாட்டிகள் நமது தேவதைகள்” –  நியூஸி. வீரர் ரச்சின் வீடியோ வைரல்

பெங்களூரு: நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் ரச்சின் ரவீந்திரா பெங்களூருவில் உள்ள தனது பாட்டி வீட்டுக்குச் சென்றபோது நடத்தப்பட்ட சடங்குகள் குறித்து வீடியோ வைரலாகி வருகிறது. ரச்சின் ரவீந்திராவுக்கு இந்தியாதான் பூர்விகம். அவரின் தாய் – …

ODI WC 2023 | தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் இன்று பலப்பரீட்சை

அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. …

அரை இறுதிக்கு தகுதி பெற பாகிஸ்தானுக்கு தேவை அசாத்திய வெற்றி!

கொல்கத்தா: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி சுற்றுக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன. அடுத்த சுற்றுக்கு நான்காவது அணியாக முன்னேற உள்ள அணி எது …

“இந்தியாவுக்கு எதிராக அரை இறுதியில் விளையாடுவது சவால்” – நியூஸி. கேப்டன் வில்லியம்சன்

பெங்களூரு: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 41-வது போட்டியில் இலங்கையை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது நியூஸிலாந்து. இதன் மூலம் நியூஸிலாந்து அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. …

ODI WC 2023 | இலங்கையை 5 விக்கெட்டுகளில் எளிதில் வீழ்த்தியது நியூஸிலாந்து

பெங்களூரு: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. பெங்களூருவில் நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது …

பேட்டிங்கில் ‘கேப்டன்’ ரோகித் சர்மாவின் அசாத்திய பங்களிப்பு – ஒரு பார்வை | ODI WC 2023

2023 உலகக் கோப்பை இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய அணிக்கு அமைந்துள்ளது. ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக ‘இன்வின்சிபிள்ஸ்’, அதாவது தோற்கடிக்கப்பட முடியாத அணி என்று இந்திய அணி பெயர் எடுத்துள்ளது. லீக் சுற்றில் …

“இது ஐசிசி உலகக் கோப்பை, உள்ளூர் போட்டி அல்ல” – பாகிஸ்தான் முன்னாள் வீரருக்கு ஷமி பதிலடி

மும்பை: “இந்திய வீரர்களுக்கு ஐசிசி உதவுகிறது. இந்திய பவுலர்களுக்கு வழங்கப்பட்ட பந்துகளை சோதிக்க வேண்டும்” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹசன் ராசா கூறிய கருத்துக்கு இந்திய வீரர் மொகமது ஷமி …

ODI WC 2023 அரையிறுதி | இந்தியா விளையாடும் மைதானத்தை இறுதி செய்வதில் என்ன சிக்கல்?

மும்பை: இந்திய அணி விளையாடும் உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கான மைதானம் இன்னும் இறுதியாகாமல் இருக்கிறது. மேலும், அரையிறுதி போட்டிக்கான டிக்கெட் விற்பனையும் தாமதமாகியுள்ளது. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் லீக் …

மழை அச்சுறுத்தலுக்கு இடையே இலங்கையுடன் இன்று மோதல்: வெற்றி நெருக்கடியில் நியூஸிலாந்து அணி

பெங்களூரு: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைதொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து – இலங்கை அணிகள் மோதுகின்றன. கேன் வில்லியம்சன் தலைமையிலான …

ODI WC 2023 | இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி – 160 ரன்களில் நெதர்லாந்தை வீழ்த்தியது

புனே: நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 160 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும். புனேவில் நடந்த இந்த ஆட்டத்தில் …