ODI WC 2023 | இலங்கையை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம்

புதுடெல்லி: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 38-வது போட்டியில் இலங்கையை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது வங்கதேச அணி. ஆறு போட்டிகளுக்கு பிறகு வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் …

ODI WC 2023 | இந்தியா – பாகிஸ்தான் அரையிறுதி சாத்தியமா?

தென் ஆப்பிரிக்காவை நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணி வீழ்த்தியதையடுத்து இந்தியா 16 புள்ளிகளுடன் ராஜநடை போட்டு வருகின்றது. தென் ஆப்பிரிக்கா 12 புள்ளிகளுடனும், ஆஸ்திரேலியா 10 புள்ளிகளுடனும், நியூஸிலாந்து 8 புள்ளிகளுடனும் …

வரலாற்றில் முதல் முறை | ‘டைம்டு அவுட்’ ஆன ஏஞ்சலோ மேத்யூஸ் – நடந்தது என்ன?

டெல்லி: வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ் ‘டைம்டு அவுட்’ முறையில் ஆட்டமிழந்துள்ளார். இதன்மூலம் 140 ஆண்டுகளுக்கும் மேலான உலக கிரிக்கெட் வரலாற்றில் ‘டைம்டு அவுட்’ முறையில் ஆட்டமிழந்த …

“2 பாயின்டா அல்லது மனித உரிமையா?’’ – ஆஸ்திரேலியாவை வம்பிழுத்த நவீன் உல் ஹக்

மும்பை: நாளை நடைபெறும் உலகக் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியை வம்பிழுக்கும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் ஆப்கன் வீரர் நவீன் உல் ஹக். …

நாடாளுமன்றத்தில் எதிரொலித்த ஊழல் குற்றச்சாட்டு – இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பும் பின்னணியும்

கொழும்பு: உலகக் கோப்பையில் தொடர் தோல்வியை அடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்துள்ளது அந்நாட்டு அரசு. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 5 …

ODI WC 2023 | வங்கதேசம் – இலங்கை அணிகள் இன்று மோதல்

புதுடெல்லி: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று வங்கதேசம், இலங்கை அணிகள் மோதவுள்ளன. டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்தத் …

“அடுத்த சில நாட்களில் 50-வது சதத்தை எட்டுவீர்கள் என நம்புகிறேன்” – கோலியை வாழ்த்திய சச்சின்

மும்பை: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 49-வது சதத்தை பதிவு செய்தார் இந்திய வீரர் விராட் கோலி. இதன் மூலம் சர்வதேச …

ODI WC 2023 | கோலியின் சாதனை சதம்: ஜடேஜாவின் சுழலில் வீழ்ந்த தென் ஆப்பிரிக்கா!

கொல்கத்தா: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 37-வது போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடின. இதில் தென் ஆப்பிரிக்க அணியை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இந்திய அணி. …

ODI WC 2023 | பிறந்தநாளில் சச்சின் சாதனையை சமன் செய்த விராட் கோலி – இந்தியா 326 ரன்கள் குவிப்பு 

கொல்கத்தா: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் கோலியின் சாதனை சதத்தின் உதவியுடன் இந்திய அணி 326 ரன்கள் குவித்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வரும் போட்டியில், டாஸ் …

ODI WC 2023 | சதத்தை நோக்கி முன்னேறும் கோலி – இந்தியா 245/3

கொல்கத்தா: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் கோலி மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் இருவரும் அரைசதம் கடந்தனர். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வரும் போட்டியில், டாஸ் வென்ற இந்திய …