AI சூழ் உலகு 12 | மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவின் உறுதுணைகள்!

செயற்கை நுண்ணறிவின் (AI) செயல்பாடு மனிதனின் அறிவாற்றலை பல்வேறு அம்சங்களின் ஊடாக பிரதிபலிப்பதுதான். இப்போதைக்கு மனித குலத்துக்கு பல்வேறு வகையில் உதவுவது அதன் பிரதான பணி. நவீன டெக் யுகத்தில் அனைத்து துறைகளிலும் அங்கம் …

AI சூழ் உலகு 11 | யுத்தக் களத்தில் ‘ஏஐ’ உறுதுணையால் மனிதகுலத்துக்கு ஆக்கமா, அழிவா?

‘யுத்தம்’ இல்லாத உலகம் வேண்டுமென சாமானிய மனிதர் ஒவ்வொருவரும் விரும்புவர். ஆனாலும் மண், பொன் என வளங்களை சுரண்டவும், பிரிவினையின் பெயராலும், ஆட்சி அதிகாரத்தினாலும் உலகின் ஏதேனும் ஒரு பகுதியில் யுத்தம் மேற்கொள்ளப்படுகிறது. ஆதி …

AI சூழ் உலகு 10 | விளையாட்டு உலகை ஆளும் ஏஐ தொழில்நுட்பம்!

‘மாற்றம் என்பது வாழ்க்கையின் எழுதப்படாத விதி. மேலும், கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் மட்டுமே பார்ப்பவர்கள் எதிர்காலத்தை இழக்க நேரிடும்’ என்பது முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எஃப்.கென்னடியின் கூற்று. இன்றைய டெக் யுகத்துக்கு கச்சிதமாக …

AI சூழ் உலகு 9 | இறந்த உறவுகளை ‘ஏஐ அவதார்’ வடிவில் உயிர்ப்பிக்கச் செய்யும் மாயை!

ஜனித்தவர்கள் மரணிப்பது இயற்கை. அதனை பூவுலகில் யாராலும் வெல்ல முடியாது. அப்படித்தான் அனைவரும் ஏதேனும் ஒரு கட்டத்தில் தங்களது நண்பர்கள், உறவினர்கள் என அன்பானவர்களை மிஸ் செய்வோம். அவர்களது நினைவுகளை நம் நெஞ்சத்தில் தாங்கியபடி …

AI சூழ் உலகு 8 | “நான் உங்கள் சேவகர்!” – இப்படிக்கு ஹியூமனாய்டு ரோபோ

விளக்கை தேய்த்தால் அதிலிருந்து வெளிவரும் பூதம், தனக்கு விடுதலை கொடுத்த மனிதனுக்கு சேவை செய்யும் கதையை நாம் வாசித்திருப்போம். அதேபோல யதார்த்த வாழ்வில் நாம் சொல்லும் பணி அனைத்தையும் சளைக்காமல் செய்யும் பூதம் ஒன்று …

ரயில் இன்ஜின் டிரைவர்களை விழிப்புடன் வைத்திருக்க AI தொழில்நுட்பத்துடன் புதிய கருவி: ரயில்வே அமைச்சகம் திட்டம்

புதுடெல்லி: ரயில் இன்ஜின் டிரைவர்களை விழிப்புடன் வைத்திருக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கருவியைப் பயன்படுத்த மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ரயில் இன்ஜினை இயக்கும் டிரைவர்கள் இரவு நேரங்களில் …

இந்தியாவில் AI சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்க என்விடியா உடன் இணைந்துள்ளது ஜியோ

மும்பை: இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் அமெரிக்க நாட்டு சிப் மேக்கர் நிறுவனமான என்விடியா (NVIDIA) உடன் இணைந்துள்ளதாக முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று இந்த அறிவிப்பு …

AI சூழ் உலகு 6 | மனிதன் – அஃறிணை இடையிலான உறவுச் சவால்!

நம் எல்லோருக்கும் நமது செயலுக்கு எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல் அப்படியே அதை ஏற்றுக் கொள்ளும் அல்லது புரிந்து கொள்ளும் ஒருவர் வாழ்வில் வேண்டும் என விரும்புவோம். அந்த எதிர்பார்ப்புடன் சிலரோடு நாம் பழகியும் இருப்போம். …

AI சூழ் உலகு 4 | 2033-ல் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் எப்படி இருக்கும்? – சாட்பாட் பதில்!

இன்றைய எந்திர லோகத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் குறித்த பேச்சு அதிக அளவில் பேசப்படுகிறது. இந்த சூழலில் 2033-ல் மனிதர்களின் அன்றாட வாழ்வில் ஏஐ-யின் ஆதிக்கம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பதில் …