IPL 2024 Auctions | டிராவிஸ் ஹெட்டை ரூ.6.8 கோடிக்கு வாங்கியது ஹைதராபாத் அணி!

துபாய்: துபாயில் நடந்துவரும் ஐபிஎல் மினி ஏலத்தில் முதல் வீரராக மேற்கிந்திய தீவுகள் வீரர் ரோவ்மன் பவல் ஏலம் விடப்பட்டார். ரூ.1 கோடியில் தொடங்கி ரூ.7.4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை வாங்கியிருக்கிறது. …

துபாயில் இன்று ஐபிஎல் மினி ஏலம் | மொத்தம் 77 வீரர்களை தேர்வு செய்ய ரூ.262.95 கோடியை செலவிட உள்ள அணிகள்

துபாய்: ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி வீரர்கள் ஏலம் துபாயில் இன்று பிற்பகல் 1 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஏலத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் நேரலையாக காணலாம். ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான …

WPL 2024 ஏலம் | சுதர்லாந்து, காஷ்வீ கவுதம் ரூ.2 கோடிக்கு ஏலம் போயுள்ளனர்

மும்பை: எதிர்வரும் மகளிர் ப்ரீமியர் லீக் சீசனுக்கான ஏலம் மும்பையில் சனிக்கிழமை (டிச. 9) நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக ரூ.2 கோடிக்கு ஆஸ்திரேலியாவின் சுதர்லாந்து மற்றும் இந்தியாவின் காஷ்வீ கவுதம் வாங்கப்பட்டுள்ளனர். இந்த ஏலத்தில் …

ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்ச ‘அடிப்படை விலை’யுடன் இறங்கும் ஆஸ்திரேலிய ‘சாம்பியன்’ வீரர்கள்!

2023 உலகக் கோப்பையை வென்ற சாம்பியன் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான பாட் கமின்ஸ், டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க், ஜாஷ் ஹாசில்வுட், ஸ்டீவன் ஸ்மித், ஜாஷ் இங்லிஸ், ஷான் அபாட் உட்பட 25 …