“ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலையை பறித்து விடக் கூடாது” – ஏ.ஆர்.ரஹ்மான்

மும்பை: ஏஐ தொழில்நுட்பம் என்பது மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிடக்கூடாது, மாறாக அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். ‘தி கோட் லைஃப்’ படம் தொடர்பான நிகழ்வில் இது குறித்து …

ஏ.ஆர்.ரஹ்மான் மீதான விமர்சனமும், சந்தோஷ் நாராயணன் பதிலும்! @ ‘என்ஜாய் எஞ்சாமி’ சர்ச்சை

சென்னை: ‘என்ஜாய் என்சாமி’ பாடல் தொடர்பான சர்ச்சையில் ஏ.ஆர்.ரஹ்மான் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு யூடியூபில் வெளியான பாடல் ‘என்ஜாய் எஞ்சாமி’. …

ஸ்ருதிஹாசன் குரலில் உருவாகும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் முதல் பாடல்!

சென்னை: கிருத்திகா உதயநிதி இயக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் முதல் பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். சிவா, பிரியா ஆனந்த் நடித்த ‘வணக்கம் சென்னை’ படம் மூலம் இயக்குநர் ஆனவர் கிருத்திகா உதயநிதி. அடுத்து விஜய் …

‘ஏஐ மூலம் மறைந்த பாடகர்களின் குரலை பயன்படுத்த குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றோம்’ – ஏ.ஆர்.ரஹ்மான்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரவுள்ள ‘லால் சலாம்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘திமிறி எழுடா’ பாடலில் மறைந்த பின்னணி பாடகர்களான பம்பா பாக்யா மட்டும் ஷாகுல் ஹமீத் ஆகியோரது குரல் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு …

“மயிலிறகாய் மனதை வருடியவர்” – பவதாரிணி மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் புகழஞ்சலி

சென்னை: “மயிலிறகாய் தமிழர் மனதை வருடியவர்” என பின்னணி பாடகர் பவதாரிணி மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மயிலிறகாய் தமிழர் மனதையெல்லாம் வருடிய …

அயலான் Review: நேர்த்தியான கிராபிக்ஸ் உடன் ‘நிறைவு’ தந்ததா ஏலியன் கதைக்களம்?

தமிழ் சினிமா அதிகளவில் கையில் எடுக்காத ஜானர் என்றால், அது சயின்ஸ் ஃபிக்‌ஷதான். அந்தக் குறையை போக்கும் வகையில் 2015-ஆம் ஆண்டு ஒரு முழுமையான சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக வெளியானது ‘இன்று நேற்று நாளை’. …

“துள்ளல் இசையாலும், தூய்மையான தமிழுணர்வாலும்” – ஏ.ஆர் ரஹ்மானுக்கு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு நடிகரும், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். “துள்ளல் இசையாலும் – தூய்மையான தமிழுணர்வாலும் நம்மை ஆட்கொண்டிருக்கும் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானுக்கு இனிய …

‘அயலான்’ படத்துக்கு சம்பளம் பெறவில்லை: சிவகார்த்திகேயன் பகிர்வு

சென்னை: ‘அயலான்’ திரைப்படத்தில் நடிக்க சம்பளம் எதுவும் வாங்கவில்லை என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் …

கமல்ஹாசன் – மணிரத்னம் படப் பணிகள்: புது வீடியோ வெளியீடு

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் பெயரிடப்படாத ‘KH234’ திரைப்படத்தின் பணிகள் தொடங்கியுள்ளதை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தை கமல்ஹாசன் முடித்துவிட்டார். அடுத்து பிரபாஸின் ‘கல்கி …

“அபார ஞானமும் அயராத உழைப்பும்” – டி.இமானுடன் கைகோத்த பார்த்திபன்

சென்னை: பார்த்திபன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்துக்கும் டி.இமான் இசையமைக்க உள்ளார். பார்த்திபன் எழுதி, இயக்கி, நடித்து வெளியான ‘இரவின் நிழல்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இதில் ப்ரிகிடா, வரலட்சுமி சரத்குமார், ரேகா …