நரை தாடியுடன் புதிய லுக்: இந்தியா திரும்பினார் விராட் கோலி

பெங்களூரு: லண்டனில் இருந்து இந்தியா திரும்பினார் இந்திய வீரர் விராட் கோலி. ஐபிஎல் தொடருக்காக விரைவில் பெங்களூரு அணியுடன் இணைகிறார். நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி …

காயம் காரணமாக பதிரானா விளையாடுவது சந்தேகம் – சென்னை அணிக்கு சிக்கல்?

சென்னை: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மதிசா பதிரானா பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்கள் தொடங்கவுள்ளதை அடுத்து தோனி உட்பட சென்னை சூப்பர் கிங்ஸ் …

ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும்; இல்லையெனில் நான் தோல்வியடைந்தவனாவேன்: பாண்டிங்

“இதுவரை டெல்லி கேப்பிடல்ஸ் ஐபிஎல் தொடரை வென்றதில்லை. இந்த முறை நிச்சயம் வெல்லக்கூடிய முறையில் ஆடுவோம். கோப்பையை வெல்லக்கூடிய மாற்றங்களையும் செய்வோம். இந்த முறை அனைத்தும் வித்தியாசமாகவே இருக்கும்” என்று டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர் …

ஷுபம் துபே – ராஜஸ்தான் அணி மிடில் ஆர்டர் பேட்டிங் நம்பிக்கை | ஐபிஎல் 2024 வல்லவர்கள்

அடுத்த சில நாட்களில் தொடங்க உள்ள ஐபிஎல் 2024 சீசனுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் வாங்கியுள்ள வீரர்தான் ஷுபம் துபே. உள்ளூர் கிரிக்கெட்டில் விதர்பா அணிக்காக மிடில் ஆர்டரில் விளையாடி வரும் இடது …

ஐபிஎல் 2024 வல்லவர்கள் | ரச்சின் ரவீந்திரா – மஞ்சள் படையின் ரட்சகன்!

நடப்பு ஐபிஎல் சீசனில் பேட்டிங் ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திராவை ரூ.1.8 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இவர் சென்னை அணிக்கு ஏலத்தில் கிடைத்த ஜாக்பாட் வீரர் என பார்க்கப்படுகிறது. கடந்த …

IPL 2024 | மும்பை அணியில் இணைந்த ஹர்திக் பாண்டியா: பூஜை போட்டு வழிபாடு!

மும்பை: வரும் 22-ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் சீசன் தொடங்க உள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளார் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா. அந்த கையோடு டிரெஸ்ஸிங் ரூமில் சாமி படத்துக்கு …

ஐபிஎல் 2024 வல்லவர்கள் | குமார் குஷக்ரா – டெல்லி அணியின் இளம் விக்கெட் கீப்பர்!

கடந்த டிசம்பரில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.7.2 கோடிக்கு இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குமார் குஷக்ராவை வாங்கி இருந்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. 19 வயதான அவரை சென்னை உட்பட சில அணிகள் வாங்க …

ஐபிஎல் 2024 வல்லவர்கள் | வைஷாக் விஜய்குமார் – ஆர்சிபியில் ஒரு ‘விக்கெட் வேட்டையன்’!

கடந்த 2023 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியில் மாற்று வீரராக வருகை தந்து முதல் போட்டியிலேயே மாஸ் காட்டிய வீரர் வைஷாக் விஜய்குமார். அண்மையில் இந்திய ஆடவர் கிரிக்கெட்டுக்கான ஆண்டு ஒப்பந்த விவரங்களை பிசிசிஐ …