மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா – பும்ராவை அடுத்து சூர்யகுமார் யாதவும் அதிருப்தி!

குஜராத் டைட்டன்ஸிலிருந்து மும்பை இந்தியன்ஸுக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியாவுக்கு மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது அந்த அணியின் மூத்த வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஹர்திக் பாண்டியாவுக்கு களத்தினுள்ளும் களத்துக்கு வெளியேயும் கடும் …

“சுயமரியாதை முக்கியம்” – ரோகித் சர்மா நீக்கம் குறித்து ரசிகர்கள் அதிருப்தி 

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 2013-ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா தற்போது …

ஐபிஎல் 2024 | மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்

மும்பை: 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பாடுவார் என அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு …

ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்ச ‘அடிப்படை விலை’யுடன் இறங்கும் ஆஸ்திரேலிய ‘சாம்பியன்’ வீரர்கள்!

2023 உலகக் கோப்பையை வென்ற சாம்பியன் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான பாட் கமின்ஸ், டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க், ஜாஷ் ஹாசில்வுட், ஸ்டீவன் ஸ்மித், ஜாஷ் இங்லிஸ், ஷான் அபாட் உட்பட 25 …

குஜராத் அணியின் புதிய கேப்டன் ஷுப்மன் கில்? 

மும்பை: ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சென்றால், ஷுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் …

IPL | இனி இவருக்கு பதில் இவர் – புதிய விதியால் வீரர்களை மாற்றிக்கொண்ட அணிகள்

மும்பை: 2024 ஐபிஎல் தொடரில் தேவ்தத் படிக்கல் லக்னோ அணிக்கும் ஆவேஷ் கான் ராஜஸ்தான் அணிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வரும் டிசம்பர் 19ம் தேதி 2024 ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் நடைபெறவுள்ளது. இம்முறை …

IPL | மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு பயிற்சியாளராக லசித் மலிங்கா நியமனம்

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. சர்வதேச கிரிக்கெட்டில் …