IPL 2024 Auctions | டிராவிஸ் ஹெட்டை ரூ.6.8 கோடிக்கு வாங்கியது ஹைதராபாத் அணி!

துபாய்: துபாயில் நடந்துவரும் ஐபிஎல் மினி ஏலத்தில் முதல் வீரராக மேற்கிந்திய தீவுகள் வீரர் ரோவ்மன் பவல் ஏலம் விடப்பட்டார். ரூ.1 கோடியில் தொடங்கி ரூ.7.4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை வாங்கியிருக்கிறது. …

IPL Auction | ஐபிஎல் ஏலதாரராக முதல் பெண்! – யார் இந்த மல்லிகா சாகர்?

துபாய்: ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி வீரர்கள் ஏலத்தை முதல்முறையாக மல்லிகா சாகர் என்ற பெண் ஒருவர் நடத்தவிருக்கிறார். ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி வீரர்கள் ஏலம் துபாயில் தொடங்கியுள்ளது. இந்த ஏலத்துக்கான இறுதிப் …

துபாயில் இன்று ஐபிஎல் மினி ஏலம் | மொத்தம் 77 வீரர்களை தேர்வு செய்ய ரூ.262.95 கோடியை செலவிட உள்ள அணிகள்

துபாய்: ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி வீரர்கள் ஏலம் துபாயில் இன்று பிற்பகல் 1 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஏலத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் நேரலையாக காணலாம். ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான …

‘ரோகித் பங்களிப்பு குறைந்துவிட்டது’ – மும்பை கேப்டன்சி மாற்றம் குறித்து சுனில் கவாஸ்கர்

மும்பை: கடந்த இரண்டு ஆண்டுகளில் ரோகித்தின் பங்களிப்பு, பேட்டிங்கிலும் கொஞ்சம் குறைந்துள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 சீசன் தொடங்க சில …

ஐபிஎல் 2024 | மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்

மும்பை: 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பாடுவார் என அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு …

எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாட்கள் சிறை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் …

2024 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் களமிறங்க வாய்ப்பு!

ஐபிஎல் 2024 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் களமிறங்குகிறார் என்று வலுவாக எதிர்பார்க்கப்படுகிறது. கார் விபத்தில் ஆபத்தான காயங்களுடன் உயிர் தப்பிய ரிஷப் பண்ட் 2023 ஐபிஎல் தொடரில் ஆடவில்லை. …

“என்னால் நடக்கவே முடியாமல் போகும் வரை ஐபிஎல் ஆடியே தீருவேன்!” – கிளென் மேக்ஸ்வெல் உற்சாகம்

2023 உலகக் கோப்பை சாம்பியன் அணியான ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரரும், ஆர்சிபி அணியின் முக்கிய வீரருமான கிளென் மேக்ஸ்வெல் தன்னால் நடக்கவே முடியாது போகும் வரை ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடிக் கொண்டிருப்பேன் என்று …

ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்ச ‘அடிப்படை விலை’யுடன் இறங்கும் ஆஸ்திரேலிய ‘சாம்பியன்’ வீரர்கள்!

2023 உலகக் கோப்பையை வென்ற சாம்பியன் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான பாட் கமின்ஸ், டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க், ஜாஷ் ஹாசில்வுட், ஸ்டீவன் ஸ்மித், ஜாஷ் இங்லிஸ், ஷான் அபாட் உட்பட 25 …

“நான் திரும்பி வந்துட்டேன் ரோகித்” – ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி

தன் கிரிக்கெட் வாழ்க்கை ஆரம்பித்த தன் குடும்பமான மும்பை இந்தியன்ஸுக்கே மீண்டும் திரும்பியது ஒரு உணர்ச்சிகரமான தருணம் என்று ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியடைந்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் பகிர்ந்த வீடியோ ஒன்றில் ஹர்திக் பாண்டியா கூறியிருப்பதாவது: …