முக்கிய செய்திகள், விளையாட்டு இந்திய அணிக்கு கடும் சோதனை தரும் ஒன்டவுன்: ஷுப்மன் கில்லுக்கு மாற்று வீரரை முயற்சித்தால் என்ன? டெஸ்ட் கிரிக்கெட்டாக இருக்கட்டும், ஒருநாள் சர்வதேச போட்டியாக இருக்கட்டும், ஏன் டி20-யாக இருந்தாலும் தொடக்க வீரர்களுக்கு அடுத்த டவுனில், அதாவது ஒன் டவுன் அல்லது 3-ம் நிலையில் இறங்கும் பேட்டர்களுக்கு பொறுப்பும் சோதனையும் அதிகம். …