முக்கிய செய்திகள், விளையாட்டு பிசிசிஐ ஒப்பந்தம் | ஜெய்ஸ்வால் உள்ளே… இஷான், ஸ்ரேயஸ் வெளியே! மும்பை: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களின் ஆண்டு ஒப்பந்த விவரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது. இதில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளார். அதே நேரத்தில் இந்திய …