கமலின் ‘ஆளவந்தான்’ டிச.8-ல் 1000 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் 

சென்னை: கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரைப்படம் டிசம்பர் 8-ம் தேதி உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அறிவித்துள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் …

சூப்பர்ஸ்டார் யார்? – எடிட் செய்யப்பட்ட ட்வீட்டுக்கு விஷ்ணு விஷால் விளக்கம்

சென்னை: கமல்ஹாசன் மற்றும் ஆமீர்கானுடன் இருக்கும் புகைப்படத்தில் தான் எடிட் செய்த கேப்ஷன் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார். கடந்த நவம்பர் 14 ஆம் தேதி அன்று தனது எக்ஸ் பக்கத்தில் …

1,000 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது கமலின் ‘ஆளவந்தான்’

சென்னை: கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், படம் விரைவில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அறிவித்துள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு கமல்ஹாசன் இரட்டை …

Bigg Boss 7 | “நிக்சனை தம்பியாக நினைத்தேன். ஆனால்…” – வினுஷா வேதனைப் பகிர்வு

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை உருவக்கேலி செய்தது குறித்து நிக்சன் கூறிய விஷயங்கள் தொடர்பாக சின்னத்திரை நடிகை வினுஷா தனது சமூக வலைதள பக்கத்தில் வேதனையுடன் விளக்கமளித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் …

ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதா கமலின் ‘தக் லைஃப்’ அறிமுக வீடியோ? – பின்னணி இதுதான்!

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தின் அறிமுக வீடியோ ஹாலிவுட் படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டதாக இட்டுக்கட்டப்பட்ட மீம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் …

‘இந்தியன்’ முதல் ‘விக்ரம்’ வரை – வசூலில் ‘மாஸ்’ காட்டிய கமல்ஹாசன் படங்கள்

கடந்த ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம், அவருக்கு வணிக ரீதியாக பெரும் வெற்றியைத் தேடித் தந்தது. மேலும் அடுத்தடுத்து படங்களை தயாரிப்பதற்கான மற்றும் நடிப்பதற்கான உத்வேகத்தையும் சேர்த்தே கொடுத்தது. காரணம், கடந்த 2018-ம் …

கமலின் ‘தக் லைஃப்’ பட கதாபாத்திரத்தின் சாதிய அடையாளம்: நெட்டிசன்கள் விமர்சனம்

சென்னை: கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தின் அறிமுக வீடியோ நேற்று (நவ.6) வெளியானது. அதில் அவரது கதாபாத்திர பெயர் சாதிய அடையாளத்துடன் இருப்பது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். …

கமல் – மணிரத்னம் படத் தலைப்பு ‘தக் லைஃப்’ – அறிமுக வீடியோவில் மிரட்டும் ஆக்‌ஷன் காட்சிகள்!

சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘தக் லைஃப்’ (Thug Life) என பெயரிடப்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தை கமல்ஹாசன் முடித்துவிட்டார். …

கமல் – மணிரத்னம் படத்தில் இணைந்த த்ரிஷா, துல்கர் சல்மான்!

சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் ‘KH234’ படத்தில் த்ரிஷா மற்றும் துல்கர் சல்மான் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. ‘இந்தியன் 2’ படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் பிரபாஸின் ‘கல்கி 2829 …

இணையத்தில் வைரலாகும் கமல்ஹாசனின் ‘KH234’ போஸ்டர்

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘KH234’ படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தை கமல்ஹாசன் முடித்துவிட்டார். அடுத்து பிரபாஸின் ‘கல்கி 2829 ஏ.டி’, ஹெச்.வினோத், …