“ஒட்டுமொத்த அணியின் முன்பு மெக்கலமிடம் மன்னிப்புக் கேட்டேன்” – ரகசியம் பகிர்ந்த கம்பீர்

கொல்கத்தா: ஐபிஎல் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்ட சமயத்தில் சக வீரர் பிரெண்டன் மெக்கலமிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட விஷயத்தை பகிர்ந்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர். இந்தியன் பிரீமியர் லீக்கில் …

“சதத்தால் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் தொடங்கினார் சஞ்சு சாம்சன்” – கம்பீர்

பார்ல்: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான சதத்தின் மூலம் சஞ்சு சாம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் தடம் பதித்துள்ளார் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது …

2011 உலகக் கோப்பை வெற்றியின்போது யுவராஜ் சிங்குக்கு போதுமான பாராட்டுகள் கிடைக்கவில்லை: கவுதம் கம்பீர் வருத்தம்

புதுடெல்லி: 2011-ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை வெற்றியின்போது மிகச் சிறப்பாக விளையாடிய யுவராஜ் சிங்குக்கு போதுமான பாராட்டுகள் கிடைக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரரும், பாஜக …

“240 ரன்களைக் கொண்டு எப்படி உலகக் கோப்பையை வெல்ல முடியும்?” – இந்திய அணியை விமர்சித்த கம்பீர்

நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான இறுதிப் போட்டியில் இந்திய அணி மிடில் ஓவர்களில் ரிஸ்க் எடுக்கும் ஒருவரை வைத்து அதிக பவுண்டரிகளை அடிக்க முயற்சித்திருந்தால் நன்றாக …

IPL | மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கவுதம் கம்பீர்: இம்முறை புதிய ரோல்!

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கவுதம் கம்பீர் மீண்டும் இணைந்துள்ளார். இந்த முறை அணியின் ஆலோசகராக (Mentor) அவர் செயல்பட உள்ளார். இந்த அறிவிப்பை கொல்கத்தா அணியின் …

கோலிக்கு பதிலாக ஆட்ட நாயகன் விருதை குல்தீப் யாதவுக்குக் கொடுத்திருக்கலாம்: கவுதம் கம்பீர்

சஞ்சய் மஞ்சுரேக்கர், ஹர்ஷா போக்லே சர்ச்சையாக பேசினால் அவர்களை ஒதுக்கி வைக்கும் பிசிசிஐ இப்போது கவுதம் கம்பீர் சமீப காலங்களாக பிதற்றி வரும் சர்ச்சைக் கருத்துகளுக்கு எந்த ஒரு எதிர்வினையும் ஆற்றாமல் மவுனம் காப்பது, …