ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் கார்த்தி – நலன்குமாரசாமி படம் அதிகாரபூர்வ அறிவிப்பு: தொடக்க விழா வீடியோ வெளியீடு சென்னை: நலன்குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான படத்தின் தொடக்க விழா காணொலியும் வெளியாகியுள்ளது. ‘ஜப்பான்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி ‘96’ …