மண்டலங்களுக்கு இடையேயான தடகளப் போட்டி: சென்னை பெருநகர காவல்துறை அணிக்கு சாம்பியன் பட்டம்

கோவை: கோவையில், நடைபெற்று வந்த காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான தடகளப் போட்டியின் இறுதியில், சென்னை பெருநகர காவல்துறை அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தமிழ்நாடு காவல்துறை சார்பில், 63-வது காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான …

கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் – நடிகர் இளவரசுவுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: காவல்துறை மீது தவறான குற்றச்சாட்டை சுமத்திய விவகாரத்தில், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என நடிகரும், ஒளிப்பதிவாளருமான இளவரசுவை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. தென்னிந்திய திரைப்படஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018-ம் ஆண்டு …

டிச.12-ல் நடிகர் இளவரசு எங்கிருந்தார்? – விவரம் தாக்கல் செய்ய போலீஸுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் செயலாளரும், நடிகருமான இளவரசு கடந்த டிசம்பர் 12-ம்தேதி எங்கு இருந்தார் என்பது குறித்த மொபைல் லொகேஷன் விவரங்களையும், தொலைபேசி அழைப்பு விவரங்களையும் தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை …

ராஷ்மிகா மந்தனாவின் ‘டீப் ஃபேக்’ வீடியோவை உருவாக்கியவர் கைது: டெல்லி போலீஸ்

புது டெல்லி: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ‘டீப் ஃபேக்’ வீடியோவை உருவாக்கிய முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளதாக டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் ‘டீப் ஃபேக்’ ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம், …

சர்ச்சைப் பேச்சு விவகாரம்: நேரில் ஆஜராக மன்சூர் அலிகானுக்கு காவல்துறை சம்மன்

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சையாக பேசிய நிலையில், அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. தற்போது நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான வீடியோ …

EPS: ‘திமுக ஆட்சியில் காவல்துறை சீரழிந்து வருகிறது’ - இபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு

EPS: ‘திமுக ஆட்சியில் காவல்துறை சீரழிந்து வருகிறது’ – இபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு

இதுகுறித்து நான் சட்டமன்றத்தில் பேசும்போது, கஞ்சா போதைப் பொருள் விற்பவர்கள் காவல்துறையால் பிடிக்கப்படுவதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வரும் செய்திகளை நான் மேற்கோள் காட்டிப் பேசினேன். கடந்த 29 மாத கால ஆட்சியில் போதைப் பொருள் …