ஒட்டன்சத்திரத்தில் 24 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை வேலப்பர் கோயில் கும்பாபிஷேகம்

ஒட்டன்சத்திரம்: 24 ஆண்டுகளுக்கு பிறகு, ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க கோலாகலமாக நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் அருகே பழநி சாலையில் பிரசித்தி பெற்ற குழந்தை வேலப்பர் கோயில் …

தேனி மாவட்டத்தில் ராமருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை

பெரியகுளம்: உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ராமருக்கு சிறப்பு அபிஷேக, வழிபாடு நடைபெற்றது. பெரியகுளம் அருகே …

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: குடும்பத்துடன் பங்கேற்கிறார் நடிகர் ரஜினி

சென்னை: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா, சகோதரர் சத்யநாராயணா ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக …

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: நடிகர் ரஜினிக்கு நேரில் அழைப்பு

சென்னை: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஜன.22-ல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி …

மதுரை கள்ளழகர் கோயில் ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகம் கோலாகலம்

மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் ராஜகோபுரத்துக்கு (18-ம்படி கோபுரம்) இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘கோவிந்தா, கோவிந்தா’ கோஷங்கள் முழங்க கோபுர தரிசனம் செய்தனர். ஹெலிகாப்டர் மூலம் பக்தர்கள் …

திருவாரூர் தேவன்குடி ஸ்ரீ கோதண்ட ராமர் கோயில் சிறப்பும் உற்சவங்களும்!

Last Updated : 03 Nov, 2023 07:57 PM Published : 03 Nov 2023 07:57 PM Last Updated : 03 Nov 2023 07:57 PM திருவாரூர்: திருவாரூர் …

ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்: நாமக்கல் வட்ட பள்ளிகளுக்கு நவ.1-ல் விடுமுறை

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, நவ.1-ம் தேதி நாமக்கல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமி கோயில் …

18 ஆண்டுகளுக்குப் பின் கும்பகோணம் நாச்சியார் கோயிலில் கும்பாபிஷேகம்

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோயிலில் கும்பாபிஷேகம் நிகழ்வு இன்று நடைபெற்றது. 108 வைணவ தலங்களில் ஒன்றான கும்பகோணம் நாச்சியார் கோயில் பெருமாள் குறித்து திருமங்கையாழ்வார் 100 பாசுரங்களை பாடியுள்ளார். மேலும், …

மேற்கு மாம்பலத்தில் 400 ஆண்டு பழமைவாய்ந்த காசி விஸ்வநாதர் கோயிலில் நாளை குடமுழுக்கு

சென்னை: தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையதுறை சார்பில், பல கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில், 1,000-வது கும்பாபிஷேகமாக சென்னை மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் …

மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயிலில் செப்.10-ல் அறநிலையத் துறையின் 1,000-வது கும்பாபிஷேகம்

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோயில்களை சீரமைத்து பாதுகாக்கும் வகையில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துதல், தேர்கள், நந்தவனங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கு …