
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். அனைத்து கிரகங்களுக்கும் ராஜகுருவாக திகழ்ந்துவரும் குரு பகவான் எப்போதும் நன்மைகளை செய்யக்கூடியவர். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து …