“வலிமையான கதைகளைப் பேசலாம்” – தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகை சமந்தா

சென்னை: நடிகை சமந்தா புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்தத் தளத்தின் மூலமாக “சமூக கட்டமைப்பில் உள்ள வலிமையானதும், சிக்கலானதுமான கதைகளைப் பேசலாம்” என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் …

“மூன்று பாதிப்புகளும், மீளும் போராட்டங்களும்…” – நடிகை சமந்தா அனுபவ பகிர்வு

“சோர்வான தருணங்களில் தோல்வியடைந்த திருமணம், உடல்நல பாதிப்பு, வேலையில் கவனம் செலுத்த முடியாமை ஆகிய மூன்றும் ஒன்று சேர்ந்து என்னை பாதிக்கும்” என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி …

“உங்களால் ரூ.8 கோடி இழப்பு” – விஜய் தேவரகொண்டாவை விமர்சித்த விநியோகஸ்தர்

ஹைதராபாத்: ‘குஷி’ பட ஊதியத்திலிருந்து தனது ரசிகர்களின் 100 குடும்பங்களுக்கு தலா ரூ.1லட்சம் ரூபாய் வழங்கப்படும் என நடிகர் விஜய் தேவரகொண்டா அறிவித்ததை தொடர்ந்து, விநியோகஸ்தர் ஒருவர் விஜய் தேவரகொண்டாவை விமர்சித்து பதிவிட்டுள்ளார். சமீபத்தில் …

ரசிகர்களின் 100 குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கும் விஜய் தேவரகொண்டா

விசாகப்பட்டினம்: ‘குஷி’ பட ஊதியத்திலிருந்து தனது ரசிகர்களின் 100 குடும்பங்களுக்கு தலா ரூ.1லட்சம் ரூபாய் வழங்கப்படும் என நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாகப்பட்டினத்தில் நடந்த ‘குஷி’ படத்தின் வெற்றி விழா …

குஷி Review: ஒர்க் அவுட் ஆன கெமிஸ்ட்ரி… ஆனால், ‘பாஸ்’ ஆனதா?

’சாகுந்தலம்’ தோல்விக்குப் பிறகு சமந்தாவும், ‘லைகர்’ தோல்விக்குப் பிறகு விஜய் தேவரகொண்டாவும், ’டக் ஜகதீஷ்’ தோல்விக்குப் பிறகு இயக்குநர் ஷிவா நிர்வானாவும் ஒரு வெற்றியை கொடுத்தே ஆகவேண்டிய முனைப்பில் இணைந்துள்ள படம் ‘குஷி’. காதலர்கள் …

கன்டென்ட் வறட்சியால் சொதப்பிய ஸ்டார் படங்கள்: மீளுமா தெலுங்கு சினிமா? – ஒரு விரைவுப் பார்வை

அண்மையில் அறிவிக்கப்பட்ட 69-ஆவது தேசிய விருது பட்டியலில் ‘ஆர்ஆர்ஆர்’ 6 விருதுகளையும், ‘புஷ்பா’ 2 விருதுகளையும் வென்றது. இது தெலுங்கு சினிமாவுக்கு கிடைத்த வரவேற்பு என்றாலும், இந்த ஆண்டு டோலிவுட் படங்கள் பெரிய அளவில் …

‘மையோசைடிஸ் இந்தியா’ தொண்டு நிறுவன விளம்பரத் தூதராக சமந்தா நியமனம்

சென்னை: நடிகை சமந்தா ‘மையோசைடிஸ் இந்தியா’ தொண்டு நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மையோசைடிஸ் இந்தியா தொண்டு நிறுவனம் அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மாற்றத்தின் புதிய முகத்தை அறிமுகப்படுத்துவதில் …