கூகுள் ப்ளே ஸ்டோர் Vs இந்திய நிறுவனங்கள்… தலையிடும் மத்திய அரசு – பின்னணி என்ன?

புதுடெல்லி: பில்லிங் கொள்கை தொடர்பாக கூகுள் மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு இடையே மோதல் எழுந்த நிலையில், அதனை தீர்க்க கூகுள் அதிகாரிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். …

‘வரும் மாதங்களிலும் பணிநீக்க நடவடிக்கை’ – ஊழியர்களுக்கு கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை எச்சரிக்கை 

புதுடெல்லி: சமீபத்திய பணிநீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து, நிறுவனத்தின் நடவடிக்கைகளை எளிமையாக்கும் வகையில் வரும் மாதங்களில் மேலும் பணிநீக்க நடவடிக்கைகள் இருக்கும் என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியிருப்பதாக ‘தி …

கூகுள் மேப்ஸில் இந்திய பயனர்கள் முக்கிய பங்களிப்பாளர்களாக உள்ளதாக நிறுவனம் தகவல்

கூகுள் மேப்ஸின் ஆக்டிவ் பயனர்களாக இந்தியாவில் மட்டும் சுமார் ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்கள் தான் தங்கள் மேப்ஸ் தளத்தின் முக்கிய பங்களிப்பாளர்கள் எனவும் கூகுள் மேப் எக்ஸ்பீரியன்சஸின் துணை தலைவர் மரியம் …

Gemini AI மாடல் அறிமுகம்: ஏஐ ரேஸில் முந்தும் கூகுள்?

சான் பிரான்சிஸ்கோ: அண்மையில் கூகுள் நிறுவனம் ஜெமினி எனும் ஏஐ மாடலை அறிமுகம் செய்தது. மானிடர்களை போல சிந்தித்து செயல்படும் திறனை ஜெமினி கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் டெக் நிறுவனங்களுக்கு இடையில் நிலவும் …

கூகுள் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 புரோ இந்தியா அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 புரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். கூகுள் நிறுவனத்தின் Made by …

கூகுள் 25 | சிறப்பு டூடுல் வெளியீடு: டெக் சாம்ராட்டின் கதை!

கலிபோர்னியா: டெக் உலகின் சாம்ராட் ஆக வலம் வரும் கூகுள் நிறுவனம் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நேரத்தில் கால் நூற்றாண்டு காலமாக தங்களுடன் பயணித்தப் பயனர்களுக்கு கூகுள் நன்றி தெரிவித்துள்ளது. கடந்த 1996-ல் …

கூகுள் Search-ல் ஜெனரேட்டிவ் AI அம்சம்: பயன்படுத்துவது எப்படி?

புதுடெல்லி: கூகுள் தேடுபொறியில் ஜெனரேட்டிவ் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) அம்சத்தை இந்திய பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். இதனை பயன்படுத்த பயனர்கள் தங்களது விருப்பத்தை சேர்ச் லேப்ஸில் தெரிவிக்க வேண்டி உள்ளது. நாம் அன்றாடம் …

சந்திரயான்-3 வெற்றி | டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்!

சான் பிரான்சிஸ்கோ: இந்தியா சார்பில் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது. தற்போது பிரக்யான் ரோவர் நிலவின் பரப்பில் உலா வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்வை …