கமல்ஹாசனின் 237-வது படத்தை இயக்கும் அன்பறிவ் சகோதரர்கள்!

சென்னை: கமல்ஹாசன் 237-வது படத்தை சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் சகோதரர்கள் இயக்குவார்கள் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து நாக் அஸ்வின் …

பிரபாஸின் ‘சலார்’ 10 நாட்களில் ரூ.625 கோடி வசூல்!

சென்னை: பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சலார்’ திரைப்படம் 10 நாட்களில் ரூ.625 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கேஜிஎஃப்’ பட புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் …

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ – அதிகாரபூர்வ அறிவிப்பு

பெங்களூரு: ‘கேஜிஎஃப்’ படத்துக்குப் பிறகு யஷ் நடிக்கும் புதிய படத்தை கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படத்துக்கு ‘டாக்ஸிக்’ (TOXIC) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கிய ‘கேஜிஎஃப்’ படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, யஷ் …

24 மணி நேரத்துக்குள் 100 மில்லியன் பார்வைகள் – ‘சலார்’ ட்ரெய்லர் சாதனை!

ஹைதராபாத்: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ் நடித்துள்ள ‘சலார்’ படத்தின் ட்ரெய்லர் 24 மணி நேரத்துக்குள்ளாகவே யூடியூபில் நூறு மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. பிரசாந்த் நீல் ‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் …

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் ‘கேஜிஎஃப்’ யஷ்?

பெங்களூரு: ‘கேஜிஎஃப்’ யஷ் நடிக்கவுள்ள 19-வது படத்தை மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் கீது மோகன்தாஸ். தமிழில் சத்யராஜ் நடித்த ‘என் பொம்முக்குட்டி …