ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ‘புதுப் படங்களுக்கு 48 மணி நேரத்துக்குள் விமர்சனம் செய்யக் கூடாது’ – கேரள நீதிமன்றத்தில் பரிந்துரை திருவனந்தபுரம்: ஒரு திரைப்படம் வெளியான 48 மணி நேரத்துக்குள் திரைப்பட விமர்சகர்கள் தங்கள் விமர்சனங்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கேரள உயர் நீதிமன்றத்தில், ‘ராஹேல் மாகன் கோரா’ …