முக்கிய செய்திகள் கொடநாடு விவகாரம் .. ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு இபிஎஸ் பரபரப்பு மனு! Kodanad Issue: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபால், தன்னை தொடர்புபடுத்தி பேச தடைவிதிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். TekTamil.com …