வெயிட்டிங் கேம் ஓவர்… இனி அதிரடி ஆட்டம்தான்! – விராட் கோலியின் உருமாற்றம்!

2022-டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 10 விக்கெட்டுகளில் இந்திய அணி தோற்ற பிறகு மீண்டும் டி20 போட்டியில் அன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக களமிறங்கிய விராட் கோலி 16 பந்துகளில் 29 ரன்கள் …