ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் பசில் ஜோசப் இயக்கத்தில் சக்திமான் ஆகும் ரன்வீர் சிங் தூர்தர்ஷனில் 1997-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற தொடர், ‘சக்திமான்’. சுமார் 8 வருடங்கள் ஒளிபரப்பான இந்த தொடர், குழந்தைகளுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோ தொடராக அப்போது இருந்தது. இந்த தொடரை முகேஷ் கன்னா …