கிராமி விருது வென்றது சங்கர் மகாதேவன், ஜாகிர் ஹுசைனின் ‘சக்தி பேண்ட்’

லாஸ் ஏஞ்சல்ஸ்: சங்கர் மகாதேவன் மற்றும் ஜாகிர் ஹுசைனின் ‘சக்தி பேண்ட்’ இசை விருதுகளில் உயரிய விருதுக்கான கிராமி விருதை வென்றது. குளோபல் மியூசிக் ஆல்பம் பிரிவில் கிராமி விருது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இசைக் …