மறக்குமா நெஞ்சம் | 2003 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை பந்தாடிய சச்சின்!

சென்னை: சர்வதேச கிரிக்கெட் களத்தில் பல மறக்க முடியாத தருணங்களை தன் வசம் வைத்துள்ளவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர். கடந்த 2003-ல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் …

காஷ்மீர் | மக்களுடன் கல்லி கிரிக்கெட் விளையாடிய சச்சின்!

குல்மார்க்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், காஷ்மீரின் குல்மார்க் பகுதி மக்களுடன் தெருவில் கல்லி கிரிக்கெட் விளையாடினார். அதன் மூலம் நெட்டிசன்களின் நெஞ்சங்களை அவர் வென்றுள்ளார். காஷ்மீருக்கு சுற்றுப்பயணமாக சச்சின் …

சாலை பயணத்தில் தனது ரசிகரை சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்த சச்சின்!

மும்பை: கிரிக்கெட் களத்தில் ‘சச்சின்.. சச்சின்’ என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் விளையாடிய நாட்களில் முழக்கமிட்டு தங்களது ஆதரவை அவருக்கு தெரிவிப்பார்கள். இப்படி இருக்கும் நிலையில் சாலை பயணத்தில் …

One World vs One Family டி20 – பேட்டிங், பவுலிங்கில் அசத்திய சச்சின் டெண்டுல்கர்!

முத்தனஹள்ளி: One World மற்றும் One Family அணிகளுக்கு இடையிலான காட்சி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது அசத்தல் ஆட்டத்திறனை வெளிப்படுத்தி உள்ளார். அதன் …

“செப்பு கலந்த தங்கம் அல்ல… மாசற்ற மாணிக்கம்!” – ரஜினிக்கு ஹர்பஜன் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: “செப்பு கலந்து இருக்கும் தங்கம் அல்ல, மாசற்ற மாணிக்கம்” என நடிகர் ரஜினிகாந்த்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனது 73-வது பிறந்தநாளை …

“விராட் கோலியிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம். ஏனெனில்…” – சச்சின் பகிர்வு

மும்பை: தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டத அடுத்து டீம் இந்தியா சீனியர் வீரர்களை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து …

“தோல்வி விளையாட்டின் ஒரு பகுதிதான்; இந்திய அணி தனது முழு திறனையும் வெளிப்படுத்தியது” – சச்சின் ட்வீட்

புதுடெல்லி: நடப்பு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி உள்ளது. இந்த சூழலில் 6-வது முறையாக உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். …

“எனது சாதனையை கோலி முறியடித்ததில் மகிழ்ச்சி” – சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சதம் விளாசினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இது அவருக்கு 50-வது சதமாக …

‘நான் ஒருபோதும் சச்சின் ஆக முடியாது’ – மனம் திறக்கும் விராட் கோலி

கொல்கத்தா: நான் ஒருபோதும் சச்சின் டெண்டுல்கராக இருக்க முடியாது எனவும், தனது ஹீரோவான அவரின் சாதனையை சமன் செய்தது சிறப்பான விஷயம் என இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தெரிவித்துள்ளார். …

“என் ஹீரோ சச்சின்… நான் ஒருபோதும் அவர் தரத்தை எட்ட முடியாது” – விராட் கோலி

ஈடன் கார்டனில் ஞாயிற்றுக்கிழமை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 49-வது சதத்தை எடுத்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஒருநாள் கிரிக்கெட் சத சாதனையைச் சமன் செய்த விராட் கோலி, தான் ஒருபோதும் …