ஓசூர் குழந்தை இயேசு தேவாலயத்தில் சமத்துவ பொங்கல்

ஓசூர்: ஓசூர் முனீஸ்வரர் நகர் புனித தெரசாள் குழந்தை இயேசு தேவாலயத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதையொட்டி, தேவாலய வளாகத்தில் வண்ணக் கோலங்கள் இட்டும், புது பானைக்கு அலங்காரம் செய்தும், அடுப்புகளை மூட்டி …