சிஎஸ்கே போட்டிக்கு ஆன்லைனில் நாளை டிக்கெட் விற்பனை

சென்னை: ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் தொடக்க ஆட்டத்தில் வரும் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான …

IPL 2024 | ‘புதிய சீசன்.. புதிய ரோல்..’ – ஃபேஸ்புக்கில் தோனி சூசக பதிவு

ராஞ்சி: எதிர்வரும் ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, புதிய ரோலில் களம் காண உள்ளதாக அவரே ஃபேஸ்புக் பதிவு மூலம் சூசகமாக தெரிவித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் …

காயத்தால் டெவன் கான்வே விலகல் – சிஎஸ்கேவுக்கு பின்னடைவு @ ஐபிஎல் 2024

சென்னை: ஐபிஎல் 2024 தொடர் தொடங்குவதற்கு முன்னதாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. அந்த அணியின் நியூஸிலாந்து அதிரடி வீரர் டெவன் கான்வே காயம் காரணமாக சீசனின் …

ஐபிஎல் பிராண்ட் வேல்யூ 28% உயர்ந்து 10.7 பில்லியன் டாலர்களாக அதிகரிப்பு – மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே டாப்!

ஒரு தனியார் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 10 பில்லியன் டாலர்களை எட்டிவிட்டால் அதை ‘டெக்காகார்ன்’ என்று வர்த்தக உலகில் அழைக்கின்றனர். அந்த வகையில் ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் பிராண்ட் மதிப்பு 28% அதிகரித்து 10.7 …

IPL 2024 | பயிற்சியை தொடங்கிய சிஎஸ்கே கேப்டன் தோனி: வைரலான வீடியோ!

ராஞ்சி: அடுத்த சில மாதங்களில் ஐபிஎல் 2024 சீசன் தொடங்க உள்ள நிலையில் அதற்கான பயிற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் அவர் பேட்டிங் …

சிஎஸ்கே அணியின் ரூ.8.40 கோடி சர்ப்ரைஸ் பிக்… கவனம் ஈர்த்த சமீர் ரிஸ்வியின் பின்புலம்!

துபாய்: ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி ஏலத்தில் சமீர் ரிஸ்வி என்ற அறிமுகமில்லாத இளம் வீரரை ரூ.8.4 கோடி கொடுத்து வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நேற்று நடந்த ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான …