தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல்: சிறந்த படம் ‘ராக்கெட்ரி’, சிறந்த தமிழ்ப் படம் ‘கடைசி விவசாயி’

புதுடெல்லி: 69-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. டெல்லியின் நேஷனல் மீடியா சென்டரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தேர்வுக் குழுவினர் விருதாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளனர். இதில், சிறந்த படத்துக்கான விருதை ‘ராக்கெட்ரி தி …