சிரித்து வாழ வேண்டும்: அமிதாப் பட ரீமேக்கில் எம்.ஜி.ஆர்!

பாலிவுட்டின் ஹிட் கதாசிரியர்கள் சலீம்கான் – ஜாவேத் அக்தர் ஜோடி. நட்சத்திர நடிகர்களுக்கு இணையான புகழும் வரவேற்பும் இந்தி சினிமாவில் அப்போது இவர்களுக்கு இருந்தது. இதில் சலீம் கான், பிரபல பாலிவுட் ஹீரோ சல்மான் …