ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “பொது இடத்தில் அப்படி செய்ததற்கு வருந்துகிறேன்” – நடிகர் சிவகுமார் @ வைரல் வீடியோ சென்னை: “நாங்கள் 50 ஆண்டுகால நண்பர்கள். எனக்கு சால்வை அணிவிப்பது பிடிக்காது என தெரிந்தும் சால்வையோடு நண்பர் கரீம் நின்றிருந்தார். தெரிந்துகொண்டே சால்வையை கொண்டு வந்தது அவர் செய்த தவறு என்றால், பொது இடத்தில் …