V. O. Chidambaram Pillai: 'கப்பலோட்டிய தமிழன்; செக்கிழுத்த செம்மல்' வஉசி நினைவு இன்று!

V. O. Chidambaram Pillai: 'கப்பலோட்டிய தமிழன்; செக்கிழுத்த செம்மல்' வஉசி நினைவு இன்று!

இரண்டாம் உலகப் போர் மூண்டால் இந்தியா சுதந்திரம் பெறுவது உறுதி என்று நம்பினார் வ.உ.சி. அதே போல் இந்தியா இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் சுதந்திரம் பெற்றது. …