ஜயக்கொடி: தமிழ் சினிமாவின் முதல் அதிரடி நாயகி நடித்த படம்

இப்போது வரை தீராத பிரச்சினையாகவே இருக்கிறது வரதட்சணை. இதுதொடர்பான செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. காலங்காலமாகத் தொடரும் இந்தப் பிரச்சினையைச் சுதந்திரத்துக்கு முன்பே அதிரடியாகப் பேசிய படம், ‘ஜயக்கொடி’. 1940 மற்றும் 50-களில் தமிழ், இந்தி …