“அடுத்த 3 ஆண்டுகளில் ஹாலிவுட்தான்” – இயக்குநர் அட்லீ உற்சாகம் 

மும்பை: “பாலிவுட்டை அடைய எனக்கு 8 வருடங்கள் தேவைப்பட்டன. அடுத்த 3 வருடங்களில் ஹாலிவுட்டில் மிகப் பெரிய அறிவிப்பை நீங்கள் எதிர்பார்க்கலாம்” என இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய …

“அட்லீயை நாம் கொண்டாட வேண்டும். ஏனெனில்…” – சிவகார்த்திகேயன் புகழாரம்

சென்னை: “அட்லீயை அதிகம் விமர்சிக்கிறார்கள். ஆனால், அட்லீயை நாம் கொண்டாட வேண்டும். ஷாருக்கானுடன் இணைந்து பாலிவுட்டில் ரூ.1200 கோடி வசூலை குவிப்பது சாதாரண விஷயல்ல” என நடிகர் சிவகார்த்திகேயன் அட்லீக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது …

ஷாருக்கானின் ‘டன்கி’ முதல் நாளில் ரூ.30 கோடி வசூல்!

மும்பை: ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டன்கி’ திரைப்படம் முதல் நாளில் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, இந்த ஆண்டு வெளியான ஷாருக்கானின் மற்ற படங்களைவிட குறைவான வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டின் …

“என்னிடம் கதை கேட்ட முதல் நடிகர் விஜய்” – அட்லீ நெகிழ்ச்சிப் பகிர்வு

சென்னை: ஷங்கர் இயக்கிய ‘நண்பன்’ படப்பிடிப்பின்போது விஜய்யை சந்தித்தது குறித்த அனுபவங்களை அட்லீ நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அந்த தருணத்தில் தன்னிடம் கதை கேட்ட முதல் நடிகர் விஜய்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஷாருக்கான், நயன்தாரா, …

விஜய்யின் ‘லியோ’ முதல் நாளில் ரூ.148 கோடி வசூல்: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் …

அதிவேகத்தில் ரூ.1000 கோடி வசூலித்த இந்திய படங்கள்! – ஒரு பார்வை

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ திரைப்படம் உலக அளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. சமூக வலைதளங்களின் வருகைக்குப் பிறகு திரைப்படங்களின் வசூல் குறித்து ரசிகர்கள் வெளிப்படையாக விவாதம் செய்வதும், தயாரிப்பு நிறுவனங்களே …

ரூ.1,000 கோடி வசூலைத் தொட்டது அட்லீ – ஷாருக்கானின் ‘ஜவான்’

சென்னை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் ரூ.1000 கோடி வசூலைத் தொட்டு சாதனை படைத்துள்ளது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் …

ரூ.1000 கோடி வசூலை நெருங்கும் ‘ஜவான்’

மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் …

“ஒரு படத்தை உருவாக்க எனக்குப் பல கதைகள் தேவை” – மனம் திறந்த அட்லீ 

மும்பை: பார்வையாளர்களின் பலதரப்பட்ட ரசனைக்கு ஏற்றபடி ஒரு படத்துக்குள் பல கதைகள் இருப்பது அவசியம் என இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அட்லீ ‘ஜவான்’ படம் குறித்து பல்வேறு தகவல்களை …