Top 10 News:  வாணியம்பாடி பேருந்து விபத்தில் 5 பேர் பலி உள்ளிட்ட முக்கிய செய்திகள்

Top 10 News: வாணியம்பாடி பேருந்து விபத்தில் 5 பேர் பலி உள்ளிட்ட முக்கிய செய்திகள்

இன்று 2 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. புனேவில் காலை 10.30 மணிக்கு ஆஸ்திரேலியா வங்க தேச அணிகள் மோத உள்ளன. பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகள் …