முக்கிய செய்திகள், விளையாட்டு ஊழல், முறைகேடுகளால் அழியும் டெல்லி கிரிக்கெட்: ரஞ்சி டிராபியில் புதுச்சேரியிடம் அதிர்ச்சித் தோல்வி டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் (DDCA) ஊழல்கள், முறைகேடுகள், நிதி முறைகேடுகள், மோசமான மேலாண்மை போன்றவற்றுடன் சிபாரிசின் பேரில் அணித் தேர்வும், செல்வாக்கு மிக்கவர்களின் வாரிசுகளுக்கு பதவியும், அணியில் இடமும் கொடுக்கப்படும் படுமட்டமான நிர்வாகம் …