
Ramadan 2024: பிறை தெரிந்தது! தமிழ்நாட்டில் நாளை முதல் ரமலான் நோன்பு தொடக்கம்! தலைமை காஜி அறிவிப்பு!
”Ramadan 2024: இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதற்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பது வழக்கம்” TekTamil.com Disclaimer: …