Rain Alert: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

Rain Alert: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

வடமேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணிநேரத்தில், மேலும் வலுவடைந்து தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா, தெற்கு சட்டீஸ்கர் கடற்கரையை நோக்கி நகரக்கூடும். …