தயாரிப்பாளருடன் 2-வது திருமணமா? – நடிகை பிரகதி மறுப்பு

கே.பாக்யராஜின் ‘வீட்ல விசேஷங்க’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், நடிகை பிரகதி. தொடர்ந்து, பெரிய மருது, சும்மா இருங்க மச்சான் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ள …

மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் பி.வி.கங்காதரன் மரணம்

கோழிக்கோடு: இரண்டு தேசிய விருதுகளை வென்ற மலையாள தயாரிப்பாளர் பி.வி.கங்காதரன் வயது மூப்பு தொடர்புடைய உடல்நல பாதிப்பால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 80. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். …

ரூ.16 கோடி மோசடி புகார்: தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கைது

சென்னை: லிப்ரா புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்துறை சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள பத்திரிகை செய்தி: சென்னையைச்‌ சேர்ந்த பாலாஜி …

ரஜினி, நெல்சனை தொடர்ந்து அனிருத்துக்கு செக் வழங்கிய கலாநிதி மாறன்!

சென்னை: ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கு செக் ஒன்றை படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பரிசளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்துக்கு 2 தோல்விப் படங்களைத் …