4-1 என தொடரை வென்று இங்கிலாந்தை ஓடவிட்ட இந்தியா: அஸ்வின் 100-வது டெஸ்டில் அசத்தல்

தரம்சாலா: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இதன்மூலம் 5 போட்டிகள் டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா. …

தரம்சாலா டெஸ்ட் | காயத்தால் களம் காணாத ரோகித் சர்மா – அணியை வழிநடத்தும் பும்ரா

தரம்சாலா: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக களமிறங்கவில்லை. முதுகுவலி காரணமாக ரோகித் இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. 5 …

தரம்சாலா டெஸ்ட் | ஜேம்ஸ் ஆண்டர்சனின் 700 விக்கெட் சாதனை – இந்தியா 477 ரன்கள் குவிப்பு

தரம்சாலா: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 477 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இதன்மூலம் 259 ரன்கள் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. தரம்சாலாவில் நடைபெற்று …

தரம்சாலா டெஸ்ட் | அறிமுக போட்டியில் தேவ்தத் படிக்கல் அரைசதம் – இந்தியா 255 ரன்கள் முன்னிலை

தரம்சாலா: தரம்சாலா டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் இங்கிலாந்தை விட இந்திய அணி 255 ரன்கள் முன்னிலை வகித்து வருகிறது. …

தரம்சாலா டெஸ்ட் | ரோகித், ஷுப்மன் கில் அடுத்தடுத்து சதம் விளாசல்: வலுவான நிலையில் இந்தியா

தரம்சாலா: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தியுள்ளார். நடப்பு தொடரில் ரோகித்தின் இரண்டாவது சதம் இது. இந்திய அணி …

தரம்சாலா டெஸ்ட்: குல்தீப், அஸ்வினின் சுழல் மேஜிக்கில் 218 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து!

தரம்சாலா: இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் குல்தீப் யாதவ் மற்றும் அஸ்வினின் சுழல் மேஜிக்கில் சிக்கிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. தரம்சாலாவில் நடைபெற்று வரும் 5வது டெஸ்ட்டில் டாஸ் …

தரம்சாலா டெஸ்ட் | இங்கிலாந்து பேட்டிங் தேர்வு – தேவ்தத் படிக்கல் அறிமுகம்; அஸ்வினுக்கு பாராட்டு

தரம்சாலா: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இப்போட்டியில் இந்திய வீரர் தேவ்தத் …