திருமலை திருப்பதி: நவ. 10-ல் ஆன்லைனில் சொர்க்கவாசல் தரிசன டிக்கெட்

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி நேற்று முன்தினம் கூறியதாவது: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவம் வரும் 10-ம் தேதி தொடங்கி, 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. …