பக்தர்களின் வாகனங்களால் திணறும் திருவண்ணாமலை: பொதுமக்கள் அவதி

திருவண்ணாமலை: பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய இடம் இல்லாததால் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து ஸ்தம்பித்து வருவதால் கடும் இன்னல்களை சந்திப்பதாக வேதனையுடன் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பஞ்சபூத திருத்தலங்களில் ‘அக்னி’ திருத் தலமாக திருவண்ணாமலை அண்ணாமலை …

கார்த்திகை தீப தரிசனம் நிறைவு: திருவண்ணாமலை கோயிலை வந்தடைந்தது மகா தீப கொப்பரை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2,668 அடிஉயர மலை உச்சியில் மகா தீபதரிசனம் நேற்று அதிகாலை நிறைவு பெற்றதும், மலை உச்சியில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு மகா தீபக் கொப்பரை கொண்டுவரப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. திருவண்ணாமலை …

திருவண்ணாமலை உச்சியில் நாளை அதிகாலையுடன் மகா தீப தரிசனம் நிறைவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டுள்ள மகா தீப தரிசனம் நாளை(டிச. 7) அதிகாலையுடன் நிறைவு பெறுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த நவ. 14-ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா …

திருவண்ணாமலையில் சுவாமி கிரிவலம்: வழியெங்கும் அண்ணாமலையாருக்கு வரவேற்பு

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் நேற்று 14 கி.மீ.கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ம் தேதிதொடங்கியது. முக்கிய …

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: 2 நாட்களில் 30 லட்சம் பேர் கிரிவலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 2-வதுநாளாக நேற்றும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றதாக கூறப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று முன்தினம் …

தி.மலை கார்த்திகை தீபத் திருவிழா | 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகா தீபம் – பக்தர்கள் அரோகரா முழக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலை உச்சியில் இன்று (நவ. 26) மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. பஞ்சபூத திருத்தலங்களில் ‘அக்னி’ திருத்தலமான …

மகா தீபம் | லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையால் விழாக்கோலம் பூண்ட திருவண்ணாமலை

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ளமலையின் உச்சியில் இன்று (நவ. 26) மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டதும், ஜோதி வடிவமாக அண்ணாமலையார் காட்சியளிக்கிறார். முன்னதாக இன்று காலை …

திருவண்ணாமலையில் நாளை அண்ணாமலை உச்சியில் மகா தீபம்: அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ளமலையின் உச்சியில் நாளை (நவ. 26) மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டதும், ஜோதி வடிவமாக அண்ணாமலையார் காட்சியளிக்கிறார். பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ …

Karthigai Deepam Special: தி.மலையில் ‘மகா தீபம்’ ஏற்றுவது எதற்காக தெரியுமா?

Karthigai Deepam Special: தி.மலையில் ‘மகா தீபம்’ ஏற்றுவது எதற்காக தெரியுமா?

‘கார்த்திகை மாதத்தில் தீப தரிசனம் பாப விமோசனம்’ என்பர்.  வீடு மற்றும் திருக்கோயில்களில் நாள்தோறும் விளக்கு ஏற்றுவது மிக அவசியம். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a computer program …

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை மகா தேரோட்ட வைபவம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோயிலில் நாளை மகா தேரோட்டம் நடைபெறஉள்ள நிலையில், பஞ்ச ரதங்களில்நேற்று கலசங்கள் பொருத்தப்பட் டன. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ம் …