“இதயம் நொறுங்கிவிட்டது” – ‘துருவ நட்சத்திரம்’ சிக்கல் குறித்து கவுதம் மேனம் வருத்தம்

சென்னை: விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் வெளியீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து இயக்குநர் கவுதம் மேனன் உருக்கமாக பேசியுள்ளார். இது குறித்து அண்மையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பேசிய கவுதம் …

‘துருவ நட்சத்திரம்’ படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டம்: உயர் நீதிமன்றத்தில் தகவல்

சென்னை: நடிகர் விக்ரம் நடித்துள்ள “துருவ நட்சத்திரம்” படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்திருக்கும் …

‘துருவ  நட்சத்திரம்’ படத்துக்கு ரூ.60 கோடி கடன் பிரச்சினை: தயாரிப்பாளர் கே.ராஜன் தகவல்

சென்னை: அறிமுக இயக்குநர் கிஷன்ராஜ் இயக்கியுள்ள படம், ‘எமகாதகன்’. பிரைம் ரீல்ஸ் நிறுவனம் வழங்கும் இதில் கார்த்திக், மனோஜ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். ரஷ்மிகா திவாரி நாயகியாக நடித்துள்ளார். ‘வட்டகரா’சதீஷ், அனுஷ்கா உட்பட பலர் நடித்துள்ளனர். …

”நாங்கள் படத்தை கைவிடவில்லை” – ‘துருவ நட்சத்திரம்’ குறித்து கவுதம் மேனன் உருக்கம்

சென்னை: விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனதையடுத்து ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டுள்ளார். தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கவுதம் …

நவ.29-க்குள் பணம் தந்துவிட்டு ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் – உயர் நீதிமன்றத்தில் கவுதம் மேனன் தகவல்

சென்னை: ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பெற்ற பணத்தை வரும் திங்கள் அல்லது புதன்கிழமைக்குள் திரும்ப செலுத்துவதாகவும், அதன்பின்னர் ‘துருவ நட்சத்திரம்’ படம் வெளியிடப்படும் என்று கவுதம் மேனன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் …

“எங்களால் ஆன முயற்சிகளை செய்தோம்” – ‘துருவ நட்சத்திரம்’ தள்ளிவைப்பு குறித்து கவுதம் மேனன்

சென்னை: விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகாதது குறித்து இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் சிம்புவின் படத்துக்காக ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய …

விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ நவம்பர் 24 ரிலீஸ் – அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் …

தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ 

சென்னை: கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் வரும் தீபாவளிப் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம், ‘துருவ …