‘பாரத் மாதா கி ஜே!’ – நாக சைதன்யா, சாய் பல்லவியின் ‘தண்டல்’ கிளிம்ஸ் வீடியோ எப்படி?

ஹைதராபாத்: நாக சைதன்யா – சாய் பல்லவி இணைந்து நடித்து வரும் ‘தண்டல்’ தெலுங்கு படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நாக சைதன்யா – சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு …

“பாசிட்டிவாக உணர்கிறேன்” – தெலுங்கில் மீண்டும் சாய் பல்லவி

ஹைதராபாத்: சாய் பல்லவி – நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்துக்கான பூஜை இன்று ஹைதாரபாத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சாய் பல்லவி, ‘இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி” என்று பேசினார். …

துணை நடிகை தற்கொலை வழக்கில் ‘புஷ்பா’ பட நடிகர் ஜெகதீஸ் பிரதாப் கைது

ஹைதராபாத்: துணை நடிகை ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் ‘புஷ்பா’ பட நடிகர் ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான …

மிரட்டும் மேக்கிங்கில் மாஸ் காட்சிகள் – பிரபாஸின் ‘சலார்’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: பிரபாஸ் நடித்துள்ள ‘சலார்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரசாந்த் நீல் ‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு இயக்கியுள்ள படம், ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். …

“இந்தியாவையும், பாலிவுட்டையும் தெலுங்கு மக்கள் ஆள்வார்கள்” – ரன்பீர் கபூர் முன் அமைச்சர் பேச்சு

ஹைதராபாத்: “அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவையும் பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டையும் தெலுங்கு மக்கள் தான் ஆளப்போகிறார்கள்” என தெலங்கானா அமைச்சர் பேசியது வைரலாகி வருகிறது. இந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி …

விசித்ரா சொன்ன அதிர்ச்சி சம்பவம் – சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் நடிகர் பாலகிருஷ்ணா

சென்னை: நடிகை விசித்ரா திரையுலகில் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்த நிலையில், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். பிக் பாஸ் இல்லத்தில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையை புரட்டிப்போட்ட …

பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ முதல் நாளில் ரூ.32 கோடி வசூல்!

பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘பகவந்த் கேசரி’ திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.32.33 கோடியை வசூலித்துள்ளது. பாலகிருஷ்ணாவின் 108-வது படமாக உருவாகியுள்ள இப்படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். ஷைன்ஸ் ஸ்கீரின் …

ஃபீல் குட் முயற்சி – நானியின் ‘HI NANNA’ டீசர் எப்படி?

தெலுங்கு நடிகர் நானி நடித்துள்ள ‘HI NANNA’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘தசரா’ படத்துக்குப் பிறகு நடிகர் நானி நடித்துள்ள படம் ‘‘HI NANNA’. புதுமுக இயக்குநர் சவுரியா இயக்கும் இப்படத்தில் மிருணாள் …

மாஸ், ஆக்‌ஷன், சென்டிமென்ட் + கதை – பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ ட்ரெய்லர் எப்படி?

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. இந்தப் …

ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ 2 பாகங்களாக ரிலீஸ்: இயக்குநர் தகவல்

ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ‘தேவரா’ (Devara) திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என படத்தின் இயக்குநர் கொரட்டலா சிவா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்போது அது …