“என் படத்தை யார் பார்ப்பார்கள் என்று கேட்டனர்” – மேடையில் கலங்கிய சித்தார்த் 

ஆந்திரா: “சித்தார்த் படத்தை யார் பார்ப்பார்கள் என கேட்டனர்” என்று ‘சித்தா’ பட புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் கண்கலங்கியபடி பேசினார். சித்தார்த் நடித்துள்ள ‘சித்தா’ திரைப்படம் செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. …

ரசிகர்களின் 100 குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கும் விஜய் தேவரகொண்டா

விசாகப்பட்டினம்: ‘குஷி’ பட ஊதியத்திலிருந்து தனது ரசிகர்களின் 100 குடும்பங்களுக்கு தலா ரூ.1லட்சம் ரூபாய் வழங்கப்படும் என நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாகப்பட்டினத்தில் நடந்த ‘குஷி’ படத்தின் வெற்றி விழா …

‘கொடி’ படத்துக்குப் பிறகு அரசியல் பிரமுகர் கதாபாத்திரத்தில் தனுஷ்? 

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் புதிய படத்தில் நடிகர் தனுஷ் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அவர் ‘கொடி’ படத்தில் அரசியல் பிரமுகராக நடித்திருந்தார். நடிகர் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ …

வெங்கடேஷின் ‘சைந்தவ்’ படத்தில் ஆர்யா – தோற்றம் வெளியீடு

வெங்கடேஷ் நடிக்கும் தெலுங்கு படமான ‘சைந்தவ்’ படத்தில் நடிகர் ஆர்யா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன் அவரின் கதாபாத்திர தோற்றத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தெலுங்கில் ‘ஹிட்’ பட சீரிஸ்களை இயக்கியவர் சைலேஷ் கொலனு …